மத்தேயு 12:50 - Compare All Versions
மத்தேயு 12:50 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
பகிர்
மத்தேயு 12 TCVமத்தேயு 12:50 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.
பகிர்
மத்தேயு 12 IRVTAMமத்தேயு 12:50 TAERV (பரிசுத்த பைபிள்)
பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.
பகிர்
மத்தேயு 12 TAERVமத்தேயு 12:50 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.
பகிர்
மத்தேயு 12 TAOVBSI