மத்தேயு 12:46 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 12:46 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
பகிர்
மத்தேயு 12 TAOVBSIமத்தேயு 12:46 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
பகிர்
மத்தேயு 12 IRVTAMமத்தேயு 12:46 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர்.
பகிர்
மத்தேயு 12 TAERVமத்தேயு 12:46 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள்.
பகிர்
மத்தேயு 12 TCV