மத்தேயு 12:40 - Compare All Versions
மத்தேயு 12:40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும்.
பகிர்
மத்தேயு 12 TCVமத்தேயு 12:40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
பகிர்
மத்தேயு 12 IRVTAMமத்தேயு 12:40 TAERV (பரிசுத்த பைபிள்)
யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார்.
பகிர்
மத்தேயு 12 TAERVமத்தேயு 12:40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
பகிர்
மத்தேயு 12 TAOVBSI