மத்தேயு 12:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 12:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
பகிர்
மத்தேயு 12 TAOVBSIமத்தேயு 12:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
பகிர்
மத்தேயு 12 IRVTAMமத்தேயு 12:30 TAERV (பரிசுத்த பைபிள்)
என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.
பகிர்
மத்தேயு 12 TAERVமத்தேயு 12:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
பகிர்
மத்தேயு 12 TCV