மத்தேயு 12:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 12:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
பகிர்
மத்தேயு 12 TAOVBSIமத்தேயு 12:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
பகிர்
மத்தேயு 12 IRVTAMமத்தேயு 12:3 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு அவர்களிடம், “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?
பகிர்
மத்தேயு 12 TAERVமத்தேயு 12:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
பகிர்
மத்தேயு 12 TCV