Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 12:17 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 12:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது

மத்தேயு 12:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது

மத்தேயு 12:17 TAERV (பரிசுத்த பைபிள்)

ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே

மத்தேயு 12:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது