Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 10:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 10:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது

மத்தேயு 10:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது

மத்தேயு 10:9 TAERV (பரிசுத்த பைபிள்)

உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள்.

மத்தேயு 10:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்