மத்தேயு 10:3 - Compare All Versions
மத்தேயு 10:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு
பகிர்
மத்தேயு 10 TCVமத்தேயு 10:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு
பகிர்
மத்தேயு 10 IRVTAMமத்தேயு 10:3 TAERV (பரிசுத்த பைபிள்)
பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு
பகிர்
மத்தேயு 10 TAERVமத்தேயு 10:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு
பகிர்
மத்தேயு 10 TAOVBSI