மத்தேயு 10:26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 10:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
பகிர்
மத்தேயு 10 TAOVBSIமத்தேயு 10:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
பகிர்
மத்தேயு 10 IRVTAMமத்தேயு 10:26 TAERV (பரிசுத்த பைபிள்)
“எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும்.
பகிர்
மத்தேயு 10 TAERVமத்தேயு 10:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
பகிர்
மத்தேயு 10 TCV