Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 10:24 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 10:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.

மத்தேயு 10:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.

மத்தேயு 10:24 TAERV (பரிசுத்த பைபிள்)

“ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல.

மத்தேயு 10:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.