மத்தேயு 10:17 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 10:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
பகிர்
மத்தேயு 10 TAOVBSIமத்தேயு 10:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
பகிர்
மத்தேயு 10 IRVTAMமத்தேயு 10:17 TAERV (பரிசுத்த பைபிள்)
மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள்.
பகிர்
மத்தேயு 10 TAERVமத்தேயு 10:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள்.
பகிர்
மத்தேயு 10 TCV