லூக்கா 19:10 - Compare All Versions

லூக்கா 19:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார்.

லூக்கா 19:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

லூக்கா 19:10 TAERV (பரிசுத்த பைபிள்)

மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.

லூக்கா 19:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.