லூக்கா 13:9 - Compare All Versions
லூக்கா 13:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் நீர் அதை வெட்டிப்போடும்’ என்றான்.”
பகிர்
லூக்கா 13 TCVலூக்கா 13:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
பகிர்
லூக்கா 13 IRVTAMலூக்கா 13:9 TAERV (பரிசுத்த பைபிள்)
அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
பகிர்
லூக்கா 13 TAERVலூக்கா 13:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
பகிர்
லூக்கா 13 TAOVBSI