லேவியராகமம் 2:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
லேவியராகமம் 2:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
லேவியராகமம் 2:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
பகிர்
லேவியராகமம் 2 IRVTAMலேவியராகமம் 2:3 TAERV (பரிசுத்த பைபிள்)
மிஞ்சின தானியமானது ஆரோனுக்கும், அவன் குமாரர்களுக்கும் சொந்தமாகும். கர்த்தருக்காக செய்யப்படுகிற இந்த தகன பலியானது மிகவும் பரிசுத்தமானது.
பகிர்
லேவியராகமம் 2 TAERVலேவியராகமம் 2:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொந்தமானது; யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு.
பகிர்
லேவியராகமம் 2 TCV