லேவியராகமம் 12:3 - Compare All Versions
லேவியராகமம் 12:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எட்டாம் நாளிலோ, அந்த ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
பகிர்
லேவியராகமம் 12 TCVலேவியராகமம் 12:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது.
லேவியராகமம் 12:3 TAERV (பரிசுத்த பைபிள்)
எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.
பகிர்
லேவியராகமம் 12 TAERVலேவியராகமம் 12:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது.