புலம்பல் 3:32 - Compare All Versions

புலம்பல் 3:32 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

புலம்பல் 3:32 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.

புலம்பல் 3:32 TAERV (பரிசுத்த பைபிள்)

கர்த்தர் தண்டிக்கும்போது அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.

புலம்பல் 3:32 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.