Skip to content
வேதாகம செயலி சின்னம்

யோசுவா 2:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

யோசுவா 2:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்

யோசுவா 2:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று

யோசுவா 2:8 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம்

யோசுவா 2:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஒற்றர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன், ராகாப் தன் வீட்டின் கூரைமேல் போய்