யோபு 7:11 - Compare All Versions
யோபு 7:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்; எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன், எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன்.
பகிர்
யோபு 7 TCVயோபு 7:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
பகிர்
யோபு 7 IRVTAMயோபு 7:11 TAERV (பரிசுத்த பைபிள்)
“எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்! என் ஆவி துன்புறுகிறது! என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.
பகிர்
யோபு 7 TAERVயோபு 7:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
பகிர்
யோபு 7 TAOVBSI