யோபு 35:5
யோபு 35:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானங்களை மேலே நோக்கிப்பாரும்; உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
பகிர்
வாசிக்கவும் யோபு 35யோபு 35:5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
பகிர்
வாசிக்கவும் யோபு 35