யோபு 22:22 - Compare All Versions
யோபு 22:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பகிர்
யோபு 22 TAOVBSIயோபு 22:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பகிர்
யோபு 22 IRVTAMயோபு 22:22 TAERV (பரிசுத்த பைபிள்)
அவரது போதனையை ஏற்றுக்கொள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
பகிர்
யோபு 22 TAERVயோபு 22:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
பகிர்
யோபு 22 TCV