யோவான் 6:57 - Compare All Versions
யோவான் 6:57 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
பகிர்
யோவான் 6 TAOVBSIயோவான் 6:57 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
பகிர்
யோவான் 6 IRVTAMயோவான் 6:57 TAERV (பரிசுத்த பைபிள்)
“பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான்.
பகிர்
யோவான் 6 TAERVயோவான் 6:57 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார்.
பகிர்
யோவான் 6 TCV