எரேமியா 30:22 - Compare All Versions

எரேமியா 30:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

‘எனவே நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.’ ”

எரேமியா 30:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.

எரேமியா 30:22 TAERV (பரிசுத்த பைபிள்)

நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள். நான் உங்களது தேவனாக இருப்பேன்.”

எரேமியா 30:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.