ஏசாயா 60:2
ஏசாயா 60:2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 60ஏசாயா 60:2 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 60