ஏசாயா 48:22 - Compare All Versions

ஏசாயா 48:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.

பகிர்
ஏசாயா 48 TCV

ஏசாயா 48:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 48:22 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!”

ஏசாயா 48:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.