ஏசாயா 48:11 - Compare All Versions
ஏசாயா 48:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன். என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
பகிர்
ஏசாயா 48 TCVஏசாயா 48:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
பகிர்
ஏசாயா 48 IRVTAMஏசாயா 48:11 TAERV (பரிசுத்த பைபிள்)
எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன். நான் முக்கியமானவன் அல்ல என்று நீ என்னை நடத்த முடியாது. எனது துதியையும், மகிமையையும் பொய்த் தெய்வங்கள் எடுத்துக்கொள்ள விடமாட்டேன்.
பகிர்
ஏசாயா 48 TAERVஏசாயா 48:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
பகிர்
ஏசாயா 48 TAOVBSI