ஏசாயா 42:9 - Compare All Versions

ஏசாயா 42:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன். அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”

பகிர்
ஏசாயா 42 TCV

ஏசாயா 42:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏசாயா 42:9 TAERV (பரிசுத்த பைபிள்)

தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன. இப்போது, இது நடக்கும் முன்னால்! நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.” இவை எதிர்காலத்தில் நடைபெறும்.

ஏசாயா 42:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.