ஏசாயா 41:8 - Compare All Versions
ஏசாயா 41:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே, நான் தெரிந்தெடுத்த யாக்கோபே, என் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே
பகிர்
ஏசாயா 41 TCVஏசாயா 41:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே
பகிர்
ஏசாயா 41 IRVTAMஏசாயா 41:8 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
பகிர்
ஏசாயா 41 TAERVஏசாயா 41:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே
பகிர்
ஏசாயா 41 TAOVBSI