ஏசாயா 41:12 - Compare All Versions
ஏசாயா 41:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உனது பகைவரைத் தேடினாலும் நீ காணமாட்டாய், உன்னை எதிர்த்துப் போரிடும் யாவரும் இருந்த இடம் தெரியாமலே போய்விடுவார்கள்.
பகிர்
ஏசாயா 41 TCVஏசாயா 41:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
பகிர்
ஏசாயா 41 IRVTAMஏசாயா 41:12 TAERV (பரிசுத்த பைபிள்)
நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
பகிர்
ஏசாயா 41 TAERVஏசாயா 41:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
பகிர்
ஏசாயா 41 TAOVBSI