ஏசாயா 40:29 - Compare All Versions
ஏசாயா 40:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.
பகிர்
ஏசாயா 40 TCVஏசாயா 40:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.
பகிர்
ஏசாயா 40 IRVTAMஏசாயா 40:29 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார். ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
பகிர்
ஏசாயா 40 TAERVஏசாயா 40:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
பகிர்
ஏசாயா 40 TAOVBSI