Skip to content
வேதாகம செயலி சின்னம்

ஓசியா 6:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ஓசியா 6:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

ஓசியா 6:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

ஓசியா 6:2 TAERV (பரிசுத்த பைபிள்)

இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திரும்பவும் உயிரைக் கொண்டுவருவார். அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.

ஓசியா 6:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.

பகிர்
ஓசியா 6 TCV