ஓசியா 3:2 - Compare All Versions
ஓசியா 3:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே நான் அவளை எனக்காக பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், 150 கிலோ வாற்கோதுமையும் கொடுத்து வாங்கினேன்.
பகிர்
ஓசியா 3 TCVஓசியா 3:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி
பகிர்
ஓசியா 3 IRVTAMஓசியா 3:2 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன்
பகிர்
ஓசியா 3 TAERVஓசியா 3:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு
பகிர்
ஓசியா 3 TAOVBSI