ஓசியா 2:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ஓசியா 2:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக்கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
பகிர்
ஓசியா 2 TAOVBSIஓசியா 2:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
பகிர்
ஓசியா 2 IRVTAMஓசியா 2:6 TAERV (பரிசுத்த பைபிள்)
“எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள்.
பகிர்
ஓசியா 2 TAERVஓசியா 2:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்; அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.
பகிர்
ஓசியா 2 TCV