உள்ளடக்கத்திற்குச் செல்

ஓசியா 2:16 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ஓசியா 2:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.

ஓசியா 2:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார்.

ஓசியா 2:16 TAERV (பரிசுத்த பைபிள்)

கர்த்தர் இதனைச் சொல்கிறார். “அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள்.

ஓசியா 2:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“அந்த நாளிலே, நீ என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்காமல், ‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

ஓசியா 2 TCV