ஆதியாகமம் 5:32
ஆதியாகமம் 5:32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5:32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.