ஆதியாகமம் 18:3 - Compare All Versions
ஆதியாகமம் 18:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.
பகிர்
ஆதியாகமம் 18 TAOVBSIஆதியாகமம் 18:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம்.
பகிர்
ஆதியாகமம் 18 IRVTAMஆதியாகமம் 18:3 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள்.
பகிர்
ஆதியாகமம் 18 TAERVஆதியாகமம் 18:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும்.
பகிர்
ஆதியாகமம் 18 TCV