ஆதியாகமம் 13:16 - Compare All Versions
ஆதியாகமம் 13:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப்போல் பெருகப்பண்ணுவேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம்.
பகிர்
ஆதியாகமம் 13 TCVஆதியாகமம் 13:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
பகிர்
ஆதியாகமம் 13 IRVTAMஆதியாகமம் 13:16 TAERV (பரிசுத்த பைபிள்)
உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும்.
பகிர்
ஆதியாகமம் 13 TAERVஆதியாகமம் 13:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
பகிர்
ஆதியாகமம் 13 TAOVBSI