ஆதியாகமம் 1:22 - Compare All Versions
ஆதியாகமம் 1:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார்.
பகிர்
ஆதியாகமம் 1 TCVஆதியாகமம் 1:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
பகிர்
ஆதியாகமம் 1 IRVTAMஆதியாகமம் 1:22 TAERV (பரிசுத்த பைபிள்)
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.
பகிர்
ஆதியாகமம் 1 TAERVஆதியாகமம் 1:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
பகிர்
ஆதியாகமம் 1 TAOVBSI