யாத்திராகமம் 6:5 - Compare All Versions
யாத்திராகமம் 6:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
யாத்திராகமம் 6:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன்.
யாத்திராகமம் 6:5 TAERV (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன்.
பகிர்
யாத்திராகமம் 6 TAERVயாத்திராகமம் 6:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன்.
பகிர்
யாத்திராகமம் 6 TCV