யாத்திராகமம் 24:13 - Compare All Versions
யாத்திராகமம் 24:13 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு மோசே தன் உதவியாளனான யோசுவாவுடன் புறப்பட்டான். மோசே இறைவனுடைய மலைக்கு ஏறிப்போனான்.
பகிர்
யாத்திராகமம் 24 TCVயாத்திராகமம் 24:13 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது
யாத்திராகமம் 24:13 TAERV (பரிசுத்த பைபிள்)
மோசேயும், அவனது உதவியாளனாகிய யோசுவாவும் தேவனின் மலையின் மீது ஏறினார்கள்.
யாத்திராகமம் 24:13 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்