Skip to content
வேதாகம செயலி சின்னம்

எஸ்தர் 8:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 8:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று

எஸ்தர் 8:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்து ராஜாவிற்கு முன்பாக நின்று

எஸ்தர் 8:4 TAERV (பரிசுத்த பைபிள்)

பிறகு ராஜா தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து ராஜா முன்னாள் நின்றாள்.

எஸ்தர் 8:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்பொழுது அரசன் எஸ்தரிடம் தங்கச் செங்கோலை நீட்டினான்; அவள் எழுந்து அரசனுக்கு முன் நின்றாள்.