எஸ்தர் 8:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எஸ்தர் 8:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
பகிர்
எஸ்தர் 8 TAOVBSIஎஸ்தர் 8:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
பகிர்
எஸ்தர் 8 IRVTAMஎஸ்தர் 8:2 TAERV (பரிசுத்த பைபிள்)
ராஜா ஆமானிடமிருந்து தனது மோதிரத்தை வாங்கி வைத்திருந்தான். அவன் தன் விரலிலிருந்து மோதிரத்தை எடுத்து மொர்தெகாயிடம் கொடுத்தான். பிறகு எஸ்தர், ஆமானுக்குச் சொந்தமான அனைத்துக்கும் மொர்தெகாயைப் பொறுப்பாளியாக நியமித்தாள்.
பகிர்
எஸ்தர் 8 TAERVஎஸ்தர் 8:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசன் ஆமானிடமிருந்து தான் எடுத்த, தனது முத்திரை மோதிரத்தை மொர்தெகாய்க்குக் கொடுத்தான். ஆமானின் சொத்துக்குப் பொறுப்பாக எஸ்தர் மொர்தெகாயை நியமித்தாள்.
பகிர்
எஸ்தர் 8 TCV