உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்தர் 7:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 7:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது

எஸ்தர் 7:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது

எஸ்தர் 7:1 TAERV (பரிசுத்த பைபிள்)

எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர்.

எஸ்தர் 7:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்படியே அரசனும், ஆமானும் எஸ்தர் அரசியுடன் விருந்து உண்ணப் போனார்கள்.