Skip to content
வேதாகம செயலி சின்னம்

எஸ்தர் 4:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 4:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

எஸ்தர் 4:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை.

எஸ்தர் 4:2 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் மொர்தெகாய் ராஜாவின் வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள்.

எஸ்தர் 4:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆயினும் அவன், அரச வாசல் வரைக்குமே போனான். ஏனெனில் துக்கவுடை உடுத்திய எவனும் உள்ளே போக அனுமதிக்கப்படுவதில்லை.