உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்தர் 4:12 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 4:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

எஸ்தர் 4:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

எஸ்தர் 4:12-13 TAERV (பரிசுத்த பைபிள்)

எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே.

எஸ்தர் 4:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

எஸ்தரின் வார்த்தைகள் மொர்தெகாய்க்கு அறிவிக்கப்பட்டபோது