Skip to content
வேதாகம செயலி சின்னம்

எஸ்தர் 3:5 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 3:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

எஸ்தர் 3:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான்.

எஸ்தர் 3:5 TAERV (பரிசுத்த பைபிள்)

மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான்.

எஸ்தர் 3:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

மொர்தெகாய் முழங்காற்படியிடாததையும், தன்னைக் கனப்படுத்தாதையும் ஆமான் கண்டபோது, அவன் கோபமடைந்தான்.