எஸ்தர் 2:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எஸ்தர் 2:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
பகிர்
எஸ்தர் 2 TAOVBSIஎஸ்தர் 2:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
பகிர்
எஸ்தர் 2 IRVTAMஎஸ்தர் 2:19 TAERV (பரிசுத்த பைபிள்)
மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான்.
பகிர்
எஸ்தர் 2 TAERVஎஸ்தர் 2:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கன்னிப்பெண்கள் இரண்டாவது முறையாக கூடுகிறபோது, மொர்தெகாய் அரச வாசலில் உட்கார்ந்திருந்தான்.
பகிர்
எஸ்தர் 2 TCV