எஸ்தர் 2:16 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எஸ்தர் 2:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
பகிர்
எஸ்தர் 2 TAOVBSIஎஸ்தர் 2:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
பகிர்
எஸ்தர் 2 IRVTAMஎஸ்தர் 2:16 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே, எஸ்தர் அரண்மனைக்கு ராஜா அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.
பகிர்
எஸ்தர் 2 TAERVஎஸ்தர் 2:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள்.
பகிர்
எஸ்தர் 2 TCV