எஸ்தர் 1:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எஸ்தர் 1:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச் செய்துகொண்டிருந்தான்.
பகிர்
எஸ்தர் 1 TAOVBSIஎஸ்தர் 1:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.
பகிர்
எஸ்தர் 1 IRVTAMஎஸ்தர் 1:4 TAERV (பரிசுத்த பைபிள்)
விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு ராஜா தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான்.
பகிர்
எஸ்தர் 1 TAERVஎஸ்தர் 1:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நூற்றெண்பது நாட்களாக அவன் தனது அரசின் திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும் மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான்.
பகிர்
எஸ்தர் 1 TCV