Skip to content
வேதாகம செயலி சின்னம்

எஸ்தர் 1:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எஸ்தர் 1:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

எஸ்தர் 1:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான்.

எஸ்தர் 1:2 TAERV (பரிசுத்த பைபிள்)

ராஜா அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.

எஸ்தர் 1:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன் சூசான் கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான்.