எபேசியர் 5:9 - Compare All Versions
எபேசியர் 5:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது.
பகிர்
எபேசியர் 5 TCVஎபேசியர் 5:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
பகிர்
எபேசியர் 5 IRVTAMஎபேசியர் 5:9 TAERV (பரிசுத்த பைபிள்)
வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும்.
பகிர்
எபேசியர் 5 TAERVஎபேசியர் 5:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
பகிர்
எபேசியர் 5 TAOVBSI